அநாதி அன்பினாலே பிரித்தீரே – Anaathi Anbinalae Pirithirey Lyrics

Deal Score0
Deal Score0
அநாதி அன்பினாலே பிரித்தீரே – Anaathi Anbinalae Pirithirey Lyrics

அநாதி அன்பினாலே பிரித்தீரே – Anaathi Anbinalae Pirithirey Lyrics

அநாதி அன்பினாலே பிரித்தீரே
உம் சாயலாய் வாழ்ந்திட
நானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்
என் உள்ளம் மகிழுதே

நிலை இல்லா எந்தன் வாழ்வில்
நிலையான உறவானீர்
தள்ளினோர் முன்னிலையில்
ஆயிரங்களாய் ஆசீர்வதித்தீர் (2)

கருவில் தோன்றின நாள் முதலாய்
இந்நாள் வரை என்னை மறக்கவில்லை (2)
படைப்பின் காரணர் நீரே
உந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் (2) – நிலை இல்லா

சிறுமையும் எளிமையுமான
என்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே (2)
உயிர் வாழும் நாளெல்லாம்
உம் சாயலை பிரதிபலிப்பேன் (2) -நிலை இல்லா

Anaathi Anbinalae Pirithirey
Um Saayalaai Vazhnthida
Naanalla Enakkul Neerae Vazhvathinaal
En Ullam Magiluthey

Nilai Illa Enthan Vaazhvil
Nilayaana Uravaaneer
Thallinor Munnilaiyil
Aayirangalai Aaseervathitheer .

Karuvil Thontrina Naal Muthalaai
Innaal varai ennai marakkavillai
Padaipin Kaarananr Neerae

Sirumaium Yelimaiyumaana
Ennul Mealana Tharisanam Thuvangineeare
Uyir Vaazhum Naalellam
Um saayalai pirathibalippen

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo