Ekkaalamum Sthotharippaen song lyrics – எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

Ekkaalamum Sthotharippaen lyrics songs,Ekkaalamum Sthotharippaen song lyrics,Ekkaalamum Sthotharippaen Lyrics Song Chords PPT -எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்,JOHNSAM JOYSON

எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
எந்நேரமும் துதித்திடுவேன்
என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்
உம் நாமம் உயர்த்துவேன்
உம்மை பாடி மகிழுவேன்

நீர் செய்ததை மறக்க கூடுமோ?
இந்த வாழ்க்கை நீர் தந்ததே
உம்மை ருசித்தே நல்லவர் என்று
இன்னும் துதிப்பேன் நன்றியோடு

1.காலங்கள் கடந்து போனதே
உம் கிருபை என்னை நிறுத்துதே
இக்கட்டுக்கெல்லாம் விலக்கி
உந்தன் மறைவில் வைத்தீரே

2.தேவைகள் என்னை சூழ்ந்ததே
உம் கரங்கள் எல்லாம் தந்ததே
எட்டாததை என் கையில்
எடுத்து தந்தீர் இயேசுவே

Scroll to Top