
என் கர்த்தர் என்னை மீட்பாரே – En Karthar Ennai Meetparae song lyrics

என் கர்த்தர் என்னை மீட்பாரே – En Karthar Ennai Meetparae song lyrics
என் கர்த்தர் என்னை மீட்பாரே என் ஜீவன் அவர்தானே
இனி எந்தன் வாழ்வில் பயமில்லை
என் தோழன் நீர் மட்டும் தானே உம் பாதை தொடர்வேனே
உனை போலே யாரும் இணையில்லை
நான் சோர்வாக இருந்தாலும்
அவர் என்னை தாங்கி காத்திடுவார்
என் வாழவில் ஒளியே என்று அவர்தானே
நான் பாவியாக இருதேன் என் மனதை மாற்றி தூய்மையாக்கினர்
அவரில்லை என்றால் எந்தன் வாழ்வேயில்லை – என் கர்த்தர்
(1) நான் ஆபத்தினால் சூழ்ந்தாலும் அஞ்ச தேவையில்லை
நான் துன்பத்தினால் உடைந்தாலும் கலங்க தேவையில்லை
என் தந்தை என் இயேசு இவர் இருந்தாலே போதும்
நாம் என்றும் இவ்வுலகில் ஒன்றாய் வாழ்வோம்.
என் உள்ளம் உமை தேடி உம் அன்பாலே தொரும்
நீர்தானே என் நேசர் நல் பாதை காட்டும் -நான்
(2) நான் சோகத்தினால் உடைந்தாலும் தலர தேவையில்லை
சுமை பாரதத்தினால் விழுந்தாலும் கவலை தேவையில்லை
என் கர்த்தர் என் ஆயன் இவர் இருந்தாலே போதும்
நாம் என்றும் பயமின்றி ஒன்றாய் வாழ்வோம்