கானான் என்பது வளமுள்ள நாடு – Kaanaan enbathu valamulla naadu
Deal Score0

கானான் என்பது வளமுள்ள நாடு – Kaanaan enbathu valamulla naadu
கானான் என்பது வளமுள்ள நாடு
தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு
இழந்த அந்நாட்டை யோசுவாவோடு
இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார்
தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்
தகர்ந்தது எரிகோ மதில்
சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமே
தேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம்
ஆர்ப்பரிப்போமே