நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai song lyrics

Deal Score0
Deal Score0
நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai song lyrics

நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai song lyrics

நான் ஒன்றுமில்லை
எனக்குள் ஒன்றுமில்லை
நான் வெறுமையான பாத்திரமய்யா -2

என்னை நிரப்பிடும் உந்தன் ஆவியால்
என்னை நிரப்பிடும் உந்தன் தியானத்தால்
என்னை நிரப்பிடும் புது எண்ணையால்
என்னை நிரப்பிடும் புது பெலத்தால்

நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா

என்னை நிரப்பிடும் உந்தன் வரத்தினால்
என்னை நிரப்பிடும் உந்தன் வல்லமையால்
என்னை நிரப்பிடும் உந்தன் கிருபையால்
என்னை நிரப்பிடும் உந்தன் கருணையால்

நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா

என்னை நிரப்பிடும் உந்தன் அன்பினால்
என்னை நிரப்பிடும் உந்தன் ஆசியால்
என்னை நிரப்பிடும் உந்தன் மகிழ்ச்சியால்
என்னை நிரப்பிடும் உந்தன் மகிமையால்

நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா

Naan Ontrumillai
Enakul Ontrumillai
Naan Verumaiyana pathiramaiya -2

Ennai Nirappidum
Unthan Aaviyaal
Ennai Nirappidum
Unthan Thiyanathaal
Ennai Nirappidum
Puthu Ennayaal
Ennai Nirappidum
Puthu Belathaal

Naan Verumaiyana Paathiramaiya
Enakul Ontrumae Illai Ayya

Ennai Nirappidum
Unthan Varathinal
Ennai Nirappidum
Unthan Vallamaiyaal
Ennai Nirappidum
Unthan Kirubaiyaal
Ennai Nirappidum
Unthan Karunaiyaal

Naan Verumaiyana Paathiramaiya
Enakul Ontrumae Illai Ayya

Ennai Nirappidum
Unthan Anbinaal
Ennai Nirappidum
Unthan Aasiyaal
Ennai Nirappidum
Unthan Mahilchiyaal
Ennai Nirappidum
Unthan Magimaiyaal

Naan Verumaiyana Paathiramaiya
Enakul Ontrumae Illai Ayya

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo