Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே

Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே

Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே

Vetkapadavillaye lyrics songs,Vetkapadavillaye song lyrics,Vetkapadavillaye Lyrics Song Chords PPT-வெட்கப்படவில்லையே,Ben Samuel

வெட்கப்படவில்லையே
நான் வெட்கப்படவில்லையே
நீங்க கூட இருந்ததால
நான் வெட்கப்படவில்லையே
சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை
ஆயத்தப்படுத்துகின்றீர்
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்

நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி
என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி

1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள்
துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள்
பட்சத்தில் கொண்டு வந்தீரே
சமாதானம் செய்யவைத்தீரே

2.செத்தவனைப் போல மறக்கப்பட்டேன்
சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன்
தீமைகளை மாற்றிவிட்டீரே
நன்மையாய் முடியவைத்தீரே

Vetkapadavillaye lyrics songs,Vetkapadavillaye song lyrics,Vetkapadavillaye Lyrics Song Chords PPT-வெட்கப்படவில்லையே,Ben Samuel

Scroll to Top