Categories: A

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai

1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளை
விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;
அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே

பல்லவி

அரிக்கட்டோடே அரிக்கட்டோடே
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே

2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்
குளிர் பனி கூதல் பயப்படாமல்
வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே

3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்
தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;
கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே

songsfire

Share
Published by
songsfire

Recent Posts

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் – Netrum Indrum Entrum Maaraathavar song Lyrics

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் - Netrum Indrum Entrum Maaraathavar song Lyrics நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்விலகாமல்…

2 hours ago

Campus Men Pod Sneakers

Price: (as of - Details) Campus OG-22 Men's Sneaker is designed for everyday comfort and…

4 hours ago