அன்பில் கனிந்து வந்த அமுதே || திருவிருந்து பாடல்|| ANBIL KANINTHU VANTHA || TAMIL CHRISTIAN SONG

அன்பில் கனிந்து வந்த அமுதே || திருவிருந்து பாடல்|| ANBIL KANINTHU VANTHA || TAMIL CHRISTIAN SONG

அன்பில் கனிந்து வந்த அமுதே || திருவிருந்து பாடல்|| ANBIL KANINTHU VANTHA || TAMIL CHRISTIAN SONG


அன்பில் கனிந்து வந்த அமுதே
சிந்தை மகிழ் உறவே தந்தை தரும் உணவே
உனக்காக நான் ஏங்கி தவித்தேன் எனில் வாழும் உணவாக அழைத்தேன்
1.
விருந்தாக வரும் தேவன் உன்னை காண்கையில்
வரும் தாகம் பசி யாவும் பறந்தோடுதே
மறந்தாலும் மறவாத உனது அன்பையே
இருந்தாலும் இறந்தாலும் மனம் தேடுதே
பசியாற பரிவோடு அளிக்கின்றேன் வா
இசையோடு கவி சேரும் சுவை காணவே
உன்னைத் தேடி உன்னை நாடி நிறைவாகவேன் உன்னில் உருவாகுவேன்
2.
என்னோடு நீ கொண்ட உறவானது
எந்தன் உயிர் போன பின்னாலும் விலகாதது
என் மீது நீ கொண்ட அன்பானது
அது தினம்தோறும் பலியாக அரங்கேறுது
இறைவா என் இறைவா என் அகம் வாருமே
இதயம் என் இதயம் உன் அருள் காணுமே
இறையாட்சி சமபந்தி உருவாகுமே மண்ணில் உருவாகுமே

_______________________________________________

Facebook Pages : https://fb.watch/5eGBRvrJ4k/

Your groups Pages:
https://www.facebook.com/groups/316814842759735/permalink/462339994873885/

YouTube Pages : https://youtube.com/channel/UCrEfpf7XwEW3hF-AIk6mnkg

#KANINTHU #VANTHA
#கிறிஸ்துமஸ் பாடல்
#Tamil#Christian#Songs#Tv
#Christian#song#Tv

Tamil Christian Songs TV
Arul Susai TV

Trip.com WW

Scroll to Top