Lyrics:
Shalalalalalaaa….. Shalalalalalaa….
ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய்
ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)
சின்ன பிள்ளைகள் நாங்க
இயேசுவின் செல்ல பிள்ளைகள் (2)
Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2)
கவலையில்லயே கலக்கமில்லையே
துன்பமில்லையே துயரமில்லையே (2)
நாங்கள் இயேசுவின் கண்மணிகளே (2)
ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய்
ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)
சின்ன பிள்ளைகள் நாங்க
இயேசுவின் செல்ல பிள்ளைகள் (2)
Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2)
Pray பண்ணுவோம்
Bible வாசிப்போம்
Help பண்ணுவோம்
Study பண்ணுவோம்
நாங்கள் இயேசுவின் கண்மணிகளே (2)
ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய்
ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)
சின்ன பிள்ளைகள் நாங்க
இயேசுவின் செல்ல பிள்ளைகள் (2)
Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2)