இது அழகிய பனி காலம் | TAMIL CHRISTMAS SONG | NMCC Staff Choir | Christmas 2022
‘Ithu Azhagiya Pani Kaalam’ is a beautiful Tamil Christmas song composed by Dr.V.C. Amuthan. Here’s a cover, sung by the NMCC Staff Choir.
Credits::::
Originally composed by Dr. V.C. Amuthan
Music programmed by Dr. Iwin Joel
Mixed & Mastered by Dr. Iwin Joel
Cinematography & Editing by Nila TV, Marthandam
Posters by Subin Raj N.V. & Shijin C.
Kindly use headphones for better audio experience.
Lyrics:::
இது அழகிய பனி காலம்
இது பழகிய குளிர் காலம்
தூதர்கள் பாக்களே
தேன் விழும் பூக்களே
இது அழகிய பனி காலம்
1.ஞானியர் தேடினர்
சுற்றும்பூமி சுற்றி வந்து கண்டடைந்தனர்
வானிலே தாரகை
மின்ன மின்ன மன்னவனைச் சென்றடைந்தனர்
புதுக் காலை இளம் பனி விழுகின்றது
ஏசு பாலன் தொழுகின்றது
இது அழகிய பனி காலம்
2.வான விண் தூதர்கள்
பண்ணிசைத்து இன்னிசைத்து கானம் பாடினர்
இன்னில இன்னிசை
காதில்கேட்டு சின்ன பாலன் கண்கள் மூடினர்
இந்தப் பூலோகம் உயர்ந்திட ஒளிவந்தது
பரலோகிற்கு வழி வந்தது
இது அழகிய பனி காலம்
May y’all have a Blessed Christmas 2022 and a very Happy New Year 2023
#TamilChristmasSong #NMCCStaffChoir #Christmas2022