இந்த நல் ஆகாரத்தை தந்த – Intha Nal Aakaarathai Thantha Lyrics

இந்த நல் ஆகாரத்தை தந்த தேவா ஸ்தோத்திரம்
இதனை உண்டு பெலன் அடைந்து உமக்கென்று வாழச் செய்யும்
இந்த நல் ஐக்கியத்தை ஆசீர்வதித்திடும்
இன்றுபோல் என்றும் ஒன்றாக வாழ்ந்திட
தேவ கிருபை செய்யும்

Scroll to Top