உனக்காக மரித்தேனே [சிலுவைப்பாதை 14 நிலைப்பாடல் ]  | Super Singer Yazhini | Tamil Christian Songs

உனக்காக மரித்தேனே [சிலுவைப்பாதை 14 நிலைப்பாடல் ]  | Super Singer Yazhini | Tamil Christian Songs


#yazhini #supersingeryazhini #yazhchristiansongs #christiansongs #tamilchristiansongs

Credits & Thanks
Song : உனக்காக மரித்தேனே [சிலுவைப்பாதை 14 நிலைப்பாடல் ]
Unakkaga mariththene -way of the cross 14 stations
Singer : Super Singer Yazhini
Recording & Mixing : Sakthi
Camera : A. Jehroome
Editing : Josephine Bella
Studio : Edison Recordings, Chennai
Special Thanks To:
Fr. Amalraj, Parish Priest [Our Lady of Mount Carmel Shrine ] Kovalam
Sr. Selva Mary, Bon Secours Convent
Amalan Jerome, MLJ Media
Production : Wanderers Media Works Pvt Ltd

பாடல் வரிகள்

உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
1
திருந்துவாய் என்று நான் நினைத்தேன்
நீயோ தீர்ப்பை எழுதி விட்டாய்
நீயோ தீர்ப்பை எழுதி விட்டாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
2
சுமைகளால் சோர்ந்தோரே வருக வென்றேன்
சிலுவைச் சுமையை எனக்குத் தந்தாய்
சிலுவைச் சுமையை எனக்குத் தந்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ? 3
3
முழு முதல் கடவுளைத் தேடச் சொன்னேன்
முதல் முறை தரையில் தள்ளி விட்டாய்
முதல் முறை தரையில் தள்ளி விட்டாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
4
அருள்மிகு நிறைந்த என் தாயை
சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய்
சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
5
என் சிலுவையை சுமக்க நான் உனைத் தேடினேன்
சீமோனைக் காட்டி நீயும் ஒளிந்து கொண்டாய்
சீமோனைக் காட்டி நீயும் ஒளிந்து கொண்டாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
6
முகத்தை துடைத்தாள் என் முகம் தந்தேன்
இகம் அகம் சரி பாதி ஏற்க மறுத்தாய்
இகம் அகம் சரி பாதி ஏற்க மறுத்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
7
எழுந்து வா திருந்தி வா என்றழைத்தேன்
இரண்டாம் முறையாய் விழச் செய்தாய்
இரண்டாம் முறையாய் விழச் செய்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
8
அழுதார் அழுதார் அன்புடையார்
ஐயோ ! அதையும் கேலி செய்தாய்
ஐயோ ! அதையும் கேலி செய்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
9
உறவே உறவே மனிதம் என்றேன்
உடைத்து உடைந்து தள்ளி விட்டாய்
உடைத்து உடைந்து தள்ளி விட்டாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
10
சுயநல ஆடையை நீ கொண்டாய்
என் பிறர் நல ஆடையை உரிக்கின்றாய்
என் பிறர் நல ஆடையை உரிக்கின்றாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
11
அன்பு அன்பு அன்பே என்றேன்
நீயோ சிலுவையில் எனை அறைந்தாய்
நீயோ சிலுவையில் எனை அறைந்தாய்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
12
இதற்கு மேல் என்ன நான் தருவேன்
உயிரையும் தந்தேன் உணர்வாயோ
உயிரையும் தந்தேன் உணர்வாயோ
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
13
பாசத்தின் மடியில் என்னையும் பார்
கதறுகிறாள் என் தாயைப் பார்
கதறுகிறாள் என் தாயைப் பார்
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?
14
புதைந்தேன் என நீ வருந்தாதே
நான் புதையும் வரை உயிர் காதே
நான் புதையும் வரை உயிர் காதே
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் ?
எனக்காக நீ என்ன செய்தாய் ?

My Social Media Handles:
Facebook-

Instagram-
https://www.instagram.com/yazhs0007/

Mail ID – yazhiniofficial@gmail.com
yazhchristiansongs@gmail.com
YouTube channels :
Yazhini – https://www.youtube.com/channel/UCW5Htjbxqt1cp9gLAy320aQ

Yazh Christian songs-
https://www.youtube.com/channel/UChueN03Z-LtoJGv4YPcT-ww/about
For Karaoke contact : 9940698141

Exit mobile version