எத்தன தடவ | New Tamil Christmas Song | அதிசயம் Vol-8

எத்தன தடவ | New Tamil Christmas Song | அதிசயம் Vol-8


Watch and Share
Christmas -2016 New Song Athisayam Vol – 8
Singer –Bavan
Music – Gnani
Lyric & Tune – Fr.Michael Mariyadas
Choreography : S.Suresh
Camera – Subash (SICA)
Editing & Direction – Vincent Raj.I
Artist: Varatha
Produced by – Vincey Productions
பல்லவி

எத்தன தடவ தான் கொண்டாடினாலும்
போரடிக்காது கிறிஸ்மஸ் போரடிக்காது

ஆனந்தமா கொண்டாடும் ஆடிப் பாடி கொண்டாடு
நேசத்தோடு கொண்டாடு நெஞ்சில் கொண்டாடு

சரணம் -1

தாகம் கொண்ட மனசுக்கு
தவிச்சுப் போன உசுருக்கு
தயவு கொண்ட இயேசு மொகம் போரடிக்குமா
ஆண்டவரின் அன்பையே
அளவில்லாமல் கொண்டு வரும்
தேவ மகன் பிறப்பு போரடிக்குமா
மகிழ்ச்சியோட கொண்டாடு
மனசு நெறஞ்சு கொண்டாடு
வாழ்த்துச் சொல்லி கொண்டாடு
வணங்கிக் கொண்டாடு

சரணம் -2

ஏழைகளின் மனசுல எடம் பிடிக்க வந்தவரு
இயேசு தெய்வம் என்ற சேதி போரடிக்குமா
பாமரரின் வாழ்க்கையே பாசத்தோட பகிர்ந்துகிட்டு
நேசம் தரும் இயேசு பிறப்பு போரடிக்குமா
ஏழையோடு கொண்டாடு எரக்கத்தோடு கொண்டாடு
பாசத்தோடு கொண்டாடு பகிர்ந்து கொண்டாடு

You can also visit us at : Website

Home


You can like us at : Facebook Account
https://www.facebook.com/vinceyproductions
You can like us at : Facebook Page
https://www.facebook.com/Vincey-productions-1488321888051334/
You can watch us at: Google Plus
https://plus.google.com/u/0/+VinceyProductions

Trip.com WW

Scroll to Top