Skip to content

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்

ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (2)

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்
அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்
நம்மை காப்பார்
கிருபையால் மறைப்பார்
சமாதானம் தருவார் (2)

ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (4)

அவர் தயவு நம் மேலே
நம் குடும்பங்கள் மேலே
நம் பிள்ளைகள் மேலே
நம் சந்ததிகள் மேலே
அவர் சமூகம் நம் முன்னே
நம் அருகே நம் பின்னே
அவர் பிரசன்னம் நம்மை மூடுதே
அவர் என்றும் நம்மோடே (5)

அவர் என்றும் நம்மோடே (4)

ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (2)