
கிருபையால் மாத்திரமே | New Tamil Christian Lyrics Video | Bro. D. Augustine Jebakumar

கிருபையால் மாத்திரமே | New Tamil Christian Lyrics Video | Bro. D. Augustine Jebakumar
கிருபையால் மாத்திரமே | Kirubaiyal Maathirame | New Tamil Christian Lyrics Video | Bro. D. Augustine Jebakumar
All Glory To God Alone…
Lyrics & Sung by : Bro. D. Augustine Jebakumar
Audio Credits:
Music Production and Keyboards: Kingsley Davis @ Davis Productions
Rhythm: Godwin
Guitars: Deon Doss and Paul Giftson
Guitars recorded at DD studios by Deon
Flute: Prince Alphonse
Flute recorded at Davis Productions by Kingsley Davis
Backing vocals: Jack Dhaya
Voice processing: Godwin
Mixed and Mastered by Jerome Allan Ebenezer at Joanna studios.
Video Credits:
Lyrical video & posters : Rock Media Productions
——————————————————————————————————————-
Lyrics:
கிருபையால் மாத்திரமே ஜீவிக்கின்றேன் நானே
கிருபையால் மாத்திரமே முன்னேறி செல்கின்றேனே
நன்றியே இயேசுவே
நன்றி பலி உமக்கே
உலகத்தின் சிநேகம் தள்ளிடவே
உறவுகளை ஒதுக்கிடவே
மாம்சத்தின் இச்சை வெறுத்திடவே
மாறாத இயேசுவை பற்றிடவே
முன்னேறி செல்லவே முற்றிலும் ஜெயம் பெறவே
பாவம் என்னை மேற்கொள்ளாதே
பாரம் என்னை தொடர்ந்திடாதே
பாழான பிசாசும் ஓடிடுமே
பாரினில் நானும் வெற்றி பெறவே
தோல்வியே இல்லையே
தேவனே அடைக்கலமே
இயேசுவின் அன்பினை கொண்டாடவே
இன்பரின் நேசம் நாடிடவே இழந்தவைகளை திரும்ப பெற்றிடவே
தொலைந்தவர்களை தேடிடவே
போதுமே என்றுமே
போராடி மேற்கொள்ளவே