
சின்ன சின்ன பாலா… | Chinna Chinna bala…. | Tamil Christmas Song
—‐——————————————
#சின்னசின்னபாலா
#chinnachinnabala
#Christmassong
#தமிழ்கிறிஸ்தவபாடல்
#tamilChristiansong
———————————————–
சின்ன சின்ன பாலா
கன்னிமரி மைந்தா
கண்ணுறங்கு சின்ன பாலா
– (2)
சின்ன பூவே உந்தன் வாசம்
சிறு புன்னகையை வீசும்
-(2)
ஆரி….. ராரோ…. -2
சின்ன சின்ன பாலா
கன்னிமரி மைந்தா
கண்ணுறங்கு சின்ன பாலா
வானில் புது வானில்
அந்த விண்மீன் தோரணம்
கந்தையாய் புது விந்தையாய்
இன்று பாலன் உதித்தாரே
-ஹேஹே -(2)
மாடடை மாணிக்க தொட்டில்
புல்லணை பஞ்சனை தானோ -(2)
மண்ணில் சமாதானம்
என்றும் நிலைத்திட – (2)
சின்ன சின்ன பாலா
கன்னிமரி மைந்தா
கண்ணுறங்கு சின்ன பாலா
ஏழ்மையாய் மிக தாழ்மையாய்
நம் பாலன் ஜெனித்தாரே
விண்ணிலே புது பாடல்
அதை என்றும் பாடுவோம்
– ஹேஹே -(2)
பாவம் போக்க வந்தவரே
பாரினில் இடம் இல்லையோ -(2)
என்னில் இடம் உண்டு
இன்றே வாரிரோ -(2)
சின்ன சின்ன பாலா
கன்னிமரி மைந்தா
கண்ணுறங்கு சின்ன பாலா -(2)
சின்ன பூவே உந்தன் வாசம்
சிறு புன்னகையை வீசும் -(2)
ஆரி…ராரோ… – 6.