துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே
தனிமையின் பாதையில் துணையாளர் நீரே
துணையாளரே
என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

மரணத்தின் பாதையில் நான் நடந்திட்ட போது
இருள் சூழ்ந்த வேளையில் நான் கலங்கின போது
உம் அன்பு உம் தயவு எத்தனை பெரியது
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன

துணையாளரே
என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

தேற்றிட ஆற்றிட யாருமில்லை
தோளில் சுமந்து கொள்ள ஒரு ஜீவன் இல்லை
உம் அன்பு உம் கிருபை எத்தனை பெரியது
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்

துணையாளரே
என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

மரணத்தின் பாதையில் நான் நடந்திட்ட போது
இருள் சூழ்ந்த வேளையில் நான் கலங்கின போது
உம் அன்பு உம் தயவு எத்தனை பெரியது
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்

துணையாளரே
என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

உறவுகள் நண்பர்கள்
ஒதுக்கின போதும் உதவி இல்லாமல் நான் தளர்ந்திட்ட போதும்
உம் அன்பு உம் நேசம் எத்தனை பெரியது
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்

துணையாளரே
என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

https://www.youtube.com/watch?v=2HAjgqvvZ00
Scroll to Top