தேவைக்காய் – Thaevaikai | New Tamil Christian Songs | Angelena Mathias | Suresh | Jesus Voice Way

தேவைக்காய் – Thaevaikai | New Tamil Christian Songs | Angelena Mathias | Suresh | Jesus Voice Way


Tamil christian songs | New tamil christian songs | New tamil christian songs lyrics | Worship tamil christian songs | தேவைக்காய் | Angelena Mathias | Suresh Kumar | Jesus Voice Way

#newtamilchristiansong #christianmusic #tamilchristainworship #jesusvoiceway

Let “THAEVAIKAI” be the soundtrack to your moments of reflection, gratitude, and connection with the divine. 🕊️✨

Lyrics & Tune: S Suresh Kumar
Vox: Angelina Mathias
Programming: Ben Jacob
Woodwind: Aben Jotham
Recorded, Mixed & Mastered : Wave Line Digital By J.Ben Jacob
Featuring: Sathya Priya
Produced By: Suresh Kumar
Cinematography: Godwin Rosh Formation
Camera Godwin & Mebin Baby
Drone: Joel Sam

Lyrics:

தேவைக்காய் தேவனை தேடிப்போகாதே
உன் தேவையே தேவன் தான் தேட மறக்காதே /2
வாழும்வாழ்க்கையை தேவனுக்கே கொடு
வாழும் நேரத்கை இயேசுவுக்கே கொடு
வாழும் நாட்களை தேவனுக்கே கொடு
வாழும் நேரத்தை இயேசுவுக்கே கொடு

திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவும்
வார்த்தை நிறைவேற்றவும் /2
ஒரு மனுஷனை தேடினார். ஒருவனையும் காணவில்லை
தேவசித்தத்தை நிறைவேற்றுவோம்
தேவ திட்டத்தை நிறைவாக்குவோம் /2

தேவைக்காய்

நெரிந்த நாணலை அவர் முறிப்பதில்லை
புறம்பே தள்ளுவதில்லை/2
மங்கி எரியும் திரியை தேவன் அணைப்பதில்லை.
தேவ சித்தத்தை நிறைவேற்றுவோம்
தேவ திட்டத்தை நிறைவாக்குவோம் /2

தேவைக்காய்

தாயின் கருவினிலே உன்னை தெரிந்துகொண்டார்
செட்டையில் மறைத்து வைப்பார்/2
திறமைகள் தந்திடுவார்.
உன்னை பயன்படுத்துவார்
தேவசித்தத்தை நிறைவேற்றுவோம்
தேவ திட்டத்தை நிறைவாக்குவோம் /2

Follow us on Social Media:
📱 Instagram: @JESUSVOICEWAY
🐦 Twitter: @JESUSVOICEWAY
📱 FACEBOOK: @JESUSVOICEWAY
🌐 Website: www.jesusvoicewayministries.com

Trip.com WW

Scroll to Top