நடக்க சொல்லி தாரும் இயேசுவே – Nadaka Solli Thaarum | Tamil Christian Golden hits songs | Jesus song

Deal Score0

Nadaka Solli Thaarum
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே

2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும் Lyrics in English

Nadaka Solli Thaarum
nadakka solli thaarum Yesuvae Yesuvae
thaniththu sella mutiyavillai thaviththu nirkum paavi naan

1. irul niraintha ulakam ithu thunpam ennai nerukkuthae
arul thathumpum valiyaaki anpu thantha theyvamae

2. adam pitiththu vilakiduvaen karunnaiyodu manniyum
karam pitiththu ummudanae alaiththu sellum Yesuvae

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Tamil Christian Repository
      SongsFire
      Logo