
நன்றி என்ற வார்த்தை | NANTRI YENTRA VAARTHTHAI | NEW TAMIL CHRISTIAN SONG KARAOKE WITH LYRICS

நன்றி என்ற வார்த்தை | NANTRI YENTRA VAARTHTHAI | NEW TAMIL CHRISTIAN SONG KARAOKE WITH LYRICS
♫ Song Credits ♫
♪ Song Name : Nantri Yentra Vaarththai
♪ Singer : Maria Kolady
♪ Lyrics : Dr.A.Pravin Asir
♪ Music : Fr.Sinto Chiramel
♪ Orchestration : Sanjay Sukumaran
♪ Banner : Zion Classics
♪ Presented By Jino Kunnumpurath
♪ Produced By Benny Chunakkara
♪ Feedback : +91 9447173373
Ⓟ & ©️ : 2023 Zion Classics
For The Original Song : https://youtu.be/KMQd9FweEZQ
________________________
♫ Lyrics ♫
________________________
நன்றி என்ற வார்த்தை போதவில்லை எனக்கு…
இயேசு தானே வாழ்க்கை என்று ஆகிப் போன பிறகு…
வாசற்படி முன்னே பாவம் படுத்திருந்தது…
இயேசு வந்த பின்னே அங்கு நன்மையால் நிரம்புது…
இயேசய்யா என் இயேசய்யா…
என் சுவாசமே நீர் தானய்யா…
1. தனியே நான் சென்ற நேரத்தில், துஷ்டர் கூட்டம் சூழ்ந்ததே…
எதிர்க்க பெலனே இல்லையே, நிலைகுலைந்து போனேனே…
குற்றுயிராய் கிடந்த என் வாழ்வை அற்பமாய் எண்ணியே…
என் நிலையை கண்டோரும் காணாதது போல் சென்றனர்…
என்னேசு எனக்காக வந்தார்…
காயங்கள் ஆற்றி தேற்ற வந்தார்…
நல்ல சமாரியராய்…
2) தொலைந்து நான் போன வேளையில், கலங்கியே தான் போனேனே…
ஓநாய் கூட்டம் நெருங்கவே, அவரில் வைத்தேன் நம்பிக்கை…
நூற்றில் ஒன்றாய் இருப்பினும், என்னை காத்திட துடிப்பவர்…
மீண்டும் என்னை கரத்திலே ஏந்தும் வாஞ்சையை கொண்டவர்…
காணாமல் போன ஆடு நானே…
என் மேய்ப்பர் என்னை தேடி வந்தார்…
தாயுள்ளத்தோடு வந்தார்…
For more videos visit:-
Website : https://www.zionclassics.com/
Facebook : https://www.facebook.com/ZionClassicsMusic/
Twitter : https://twitter.com/zion_classics?s=08
Telegram : https://t.me/joinchat/G8Ls1BTB_4X5Pf5i
ShareChat : https://b.sharechat.com/R9zWFIjXKT
Instagram : https://www.instagram.com/zionclassics/
Please 𝐶𝑜𝑛𝑡𝑎𝑐𝑡 𝑢𝑠:-
𝐸-𝑚𝑎𝑖𝑙 : 𝑗𝑖𝑛𝑜@𝑧𝑖𝑜𝑛𝑐𝑙𝑎𝑠𝑠𝑖𝑐𝑠.𝑐𝑜𝑚
𝑃ℎ : +91 4862 220221
𝐶𝑎𝑙𝑙 / 𝑊ℎ𝑎𝑡𝑠𝑎𝑝𝑝 : +91 9447173373
* ANTI-PIRACY WARNING *
This content is Copyright to Zion Classics. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
© 2023 Zion Classics
#christiansong #jinokunnumpurath #tamilchristiansongs #zionclassics #karaoke #newtamilchristiansong #christiankaraoke #tamilchristiankaraoke #christiansong #tamilchristiansongs #christiandevotionalsongs #tamilchristiandevotionalsongs