நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே | Nenjukkulle Vaarum Enthan Yesuve |Tamil Christian song|Lyrics
Tamil Christian song | Jesus song | Madha songs tamil |New catholic tamil christian song | with lyrics | Famous Christian songs |Latest Christian songs | நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே | Nenjukkulle Vaarum Enthan Yesuve |Tamil Christian song|Lyrics
_____________________
For more videos : Like , Share , Subscribe.
_____________________
Subscribe to our channel : https://www.youtube.com/channel/UCdv85-F9yi4m22iUOiUnXpw
திருவிருந்து பாடல்கள்: https://www.youtube.com/playlist?list=PLyPQ_ep45PbC0RLTkWQZEoc-nkLcINSzV
தியானப் பாடல்கள்: https://www.youtube.com/playlist?list=PLyPQ_ep45PbDSgyrqHi6tteWxc0oMh-ax
வருகை பாடல்கள்: https://www.youtube.com/playlist?list=PLyPQ_ep45PbCAPjbxpMLMMQq6_DnowEUF
மாதா பாடல்கள்: https://www.youtube.com/playlist?list=PLyPQ_ep45PbDRnF7MrEcIUoUTuDgyBZMs
திருப்பலி கீதங்கள்: https://www.youtube.com/playlist?list=PLyPQ_ep45PbClB7hxShqF03Z-c8w_VjSP
விபுதிபுதன் பாடல்கள்: https://www.youtube.com/playlist?list=PLyPQ_ep45PbCGDwnP34-CIlBpfJ4Fh84J
காணிக்கை பாடல்கள்: https://www.youtube.com/playlist?list=PLyPQ_ep45PbD8v9BKS6B0s_Q4EpJDJhUb
கிறிஸ்து பாடல்கள்:https://www.youtube.com/playlist?list=PLyPQ_ep45PbBtxE_xwSnYlLtmcxtoHV_1
புத்தாண்டு பாடல்கள்:https://www.youtube.com/playlist?list=PLyPQ_ep45PbD7OHtrsYmMFN75gWt4Xhaa
நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் ஜீவனே – 2
தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே
பாடாத நாவும் உன்னைப் பாடவே – 2
தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே – 3
வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே – 3
இமைகளில் இருந்து நீ சுமைகள்
தாங்கும் சொந்தமாகினாய்
அகத்தினில் அமைதியை தந்திடும்
எந்தன் தந்தையாகினாய்
உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே
உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே
வானத்தின் மழைத்துளி மன்னைத் தேடுதே – 3
ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே – 3
மேகமாய் திரண்டு நீ அருளைப்
பொழியும் அன்னலாகினாய்
தேகமாய் வந்து நீ தெவிட்டா உணவின் சுவையாகினாய்
உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே
உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே