பனி விழும் இராவினில்/Pani Vizhum Iravinil/கிறித்துப்பிறப்பு பாடல்/Christmas Song Tamil

Deal Score0

பனி விழும் இராவினில்
கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில் …..
விண்ணவர் வாழ்த்திட
ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே …
ராஜன் பிறந்தார் – 2
நேசர் பிறந்தாரே
1
மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே
முன்வழி காட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே
மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே
முன்வழி காட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே
மகிழ்ந்தார்,புகழ்ந்தார் மண்ணோரின் இரட்சகனை
2
மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதித்தவரே
மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதித்தவரே
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகனை

#பனிவிழும்இராவினில் /
#PaniVizhumIravinil /
#கிறித்துப்பிறப்பு பாடல்/
#ChristmasSongTamil
#Xmas_Song_tamil
#DevotionalSong
#கிறிஸ்துமஸ்_பாடல்
#கடுங்குளிர்_வேளையில்

************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
************************************************

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Devotional Songs
      SongsFire
      Logo