பாக்கிய ராத்திரி | Baakiya Raathri | Sojourner’s | Tamil Christmas Song
Lyrics:
பாக்கிய ராத்திரி … பார் புகழ் ராத்திரி …
வான் தூதர் திரள் வந்து
பாடிய ஆனந்த ராத்திரி(2)
பாக்கிய ராத்திரி பார் புகழ் ராத்திரி
வான் தூதர் திரள் வந்து
பாடிய ஆனந்த ராத்திரி(2)
ஆயர்கள் ராவினில் ஒளியோடு செய்தியை
கேட்டிடப் புவியினில் தேவன் பிறந்தாரே (2) – பாக்கிய ராத்திரி
வான் வெள்ளி வழிகாட்டி மன்னவர் சென்றிட
வான் துறந்து புவியினில் தேவன் பிறந்தாரே(2) – பாக்கிய ராத்திரி
Credits
Sojourner’s Baakiya Raathri
Vocalists: Jessica Selwyn, Noorji Andrews, Thangam Jones, Caroline Reginald, Grace Ross, Grisalda Dickson
Tune: Malayalam Christmas Song
Lyric: Grace Ross
Music: David Rajaselvan
Audio Recording, Mixing & Mastering: Jubal Graceson
Video: John Christopher Asir, Jubal Graceson
Editing: John Christopher Asir, Jubal Graceson, Caroline Reginald
Colourist: John Christopher Asir
Technical Support: Joshua, Calvin, Justin
Studio: @gracetunes
Shooting Venue Courtesy: Galilee Garden Restaurant, Tirunelveli
#christmas #tamilchristiansongs #baakiya_raathri