புது வருடத்தின் | Pudhu Varudathin | New Year Tamil Christian song|2023

புது வருடத்தின் | Pudhu Varudathin | New Year Tamil Christian song|2023


Lyrics &Tune : Glory joy
Sung by Anish & Glory joy
Music Bro.Jolly Siro

Lyrics

புது வருடத்தின் புதிய நாளிலே
கூடி வந்தோம் உம் சமூகத்திலே

புது கிருபை
புது வல்லமை
புது அபிஷேகம்
நிறைவாய் தாருமே

வருடத்தை புது நன்மைகளால்
நிறைத்து ஆசீர்வதித்திடுமே
புதிய கனிகள் புதிய வரங்களால்
எங்களை அலங்கரித்திடுமே

வாக்குத்தத்தம் செய்த கர்த்தர்
வாக்கு என்றும் மாறிடாரே
சொன்னதை அவர் செய்யுமளவும்
உன்னை என்றும் கைவிடாரே

வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடுமே
ஏற்றகாலத்தில் உயர்த்திடுவார்
மேன்மையாக வைத்திடுவார்

தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரே
பெயரை சொல்லி அழைத்தவரே
உந்தன் சித்தம் செய்திடவே
என்னை முற்றிலும் அர்பணித்தேன்

Puthu varudathin puthiya naalilae
Koodi vanthom um samugathilae

Puthu kirubai
Puthu vallamai
Puthu abisegam
Niraivai tharumae

Varudathai puthu nanmaigalal
Niraithu aseervathithiduveer
Puthiya kanigal puthiya varangalal
Engalai alangarithidumae

Vaakuthatham seitha karthar
Vaaku endrumae maaridarae
Sonathai avar seiyumalavum
Unnai endrumae kaividarae

Varanda vaalkai sezhithiduthey
Ularntha elumbugal uyirthiduthey
Aetra kaalathil uyarthiduvar
Menmaiyaga vaithiduvar

Thaayin karuvil therintheduthavarae
Peyarai sollu azhaithavarae
Unthan sitham seithidavae
Ennai mutrilum arpanithen
Try Amazon Fresh

Scroll to Top