
பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom
Deal Score0

பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் என்று
பாடுவோம் பாடுவோம்
எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்தார் பாடுவோம்
நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்