
போற்றி போற்றி பாடுதே | Christian songs Tamil | Lyrics| இசையில்:- அவர்களின் குரலில்:-அனுராதா ஸ்ரீராம்
போற்றி போற்றி பாடுதே | Christian songs Tamil | Lyrics
போற்றி போற்றி பாடுதே
புகழ்ந்து ஏத்தி பாடுதே
ஆண்டவரை நெஞ்சம் பாடுதே
என்னை கண்ணோக்கினார் வாழ்வை பொன்னாக்கினார்
அந்த மீட்பரிலே மகிழ்ந்து பாடுதே பாடுதே
உலகம் ஒதுக்கிய என்னை உறவாய் கொண்டார்
விலைமதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார்
தலைமுறை எல்லாம் என்னை வாழ்த்திடுமே
தலைவனவர் திருநாமம் புனிதமாமே
அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவார்
ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார்
செல்வர்களெல்லாம் வறுமையில் வாட செய்தார்
பசித்தோரை நிறைவாக்கி வாழ செய்தார்
_______________________________________________
Facebook Pages : https://fb.watch/5eGBRvrJ4k/
Your groups Pages:
https://www.facebook.com/groups/316814842759735/permalink/462339994873885/
YouTube Pages : https://youtube.com/channel/UCrEfpf7XwEW3hF-AIk6mnkg
#Tamil#Christian#Songs#Tv
#Christian#song#Tv
Tamil Christian Songs TV
இறையன்பை உலகெங்கும் கொண்டு செல்வோம்