மன்னாதி மன்னன் பிறந்தார் | Mannathi Mannan Piranthaar | Tamil Christmas Song

Deal Score0
Deal Score0
மன்னாதி மன்னன் பிறந்தார் | Mannathi Mannan Piranthaar | Tamil Christmas Song

மன்னாதி மன்னன் பிறந்தார் | Mannathi Mannan Piranthaar | Tamil Christmas Song


►Word of God Church, Doha, Qatar
►Contact : Pastor. David, Mobile +974 5526 4318
►Home Page: https://wogim.org

►Our Media Websites:
● Uthamiyae FM Radio https://uthamiyae.fm
● Uthamiyae TV https://uthamiyae.tv
● Daily Manna https://manna.today

► Our Social Networks:
● YouTube channel: https://youtube.com/uthamiyae
● Facebook: https://www.facebook.com/TamilChurchDohaQatar
● Instagram: https://www.instagram.com/uthamiyae/
● Twitter: https://twitter.com/wogchurch
● SoundCloud: https://soundcloud.com/uthamiyae

► Stream and Download our music tracks via:
● iTunes/Apple: https://music.apple.com/us/artist/pastor-david/1457094312
● Spotify: https://open.spotify.com/artist/6Eg2wceFRlKHIAkZhx1Kih

——————————–
மன்னாதி மன்னன் பிறந்தார்,
மானிட கோலம் எடுத்தே,
மாட்டுக் கொட்டிலில் பிறந்தார்,
மரியின் மகாவாகவே -(2)

1) விண்சேனை கூடி விமலனை வாழ்த்தி,
விண்ணிலோர் பண்பாடவே -(2)
வியபுற்ற இடையர் விமலனை காண,
விரைந்தனர் மாட்டடைக்கே -(2)
2) வானனையாயும் ஞானியர் மூவர்,
வானிலோர் மின் காணவே -(2)
வல்லவன் பிறந்தார் என்றே மகிழ்ந்தே,
வந்தனர் மாட்டடைக்கே -(2)
3) பாலன் அற்புதன் இயேசு உதித்தார்,
பாவியின் பாவம் தீர்க்கவே -(2)
மாமரி சுதனாய் தொழுவின் முன்னணையில்,
ஏழையாய் அவதரித்தார்-(2)

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Uthamiyae
      SongsFire
      Logo