
மன்னாதி மன்னவா|Mannathi Mannava|கிறித்துபிறப்பு பாடல்|அனுராதா சிறிராம்|Anuradha Sriram|ChristmasSong

மன்னாதி மன்னவா|Mannathi Mannava|கிறித்துபிறப்பு பாடல்|அனுராதா சிறிராம்|Anuradha Sriram|ChristmasSong
மன்னாதி மன்னவா மனுவான தூயவா/கிறித்து பிறப்பு பாடல்/அனுராதா சிறிராம்/Anuradha Sriram/Christmas Song
ஆராரி ராராரி ரோ.. ஆராரி ராராரி ரோ..
ஆராரிரோ ஆராரி ரோ..
ஆராரி ராராரி ராரோ…
பல்லவி : மன்னாதி மன்னவா மனுவான தூயவா
மன்றாடி பணிகிறேன் வருக – 2
என் மனக்கோவில் நடுவிலே
மலர்கோலம் வரைகிறேன்
மணி தீப ஒளியாக வருக
என்வாழ்வின் இருள் போக்கவே
சிசுவாக நீ பிறந்தாய் – 2
இந்த ஏழை என் யாழிலே
இசையொன்று மீட்டியே
தாலாட்டு நான் பாடினேன் – -2
ஆராரி ராராரி ராரோ.. ஆராரி ராராரி ரோ.. – 2
மன்னாதி மன்னவா மனுவான தூயவா
மன்றாடி பணிகிறேன் வருக.
சரணம் 1:
வேதங்கள் வாக்கினை நிசமாக்கவே- இன்று
பாதங்கள் பதிவு செய்தாய்
தந்தையின் சொல்கேட்கும் நற் பிள்ளையாய்-இந்த – 2
தரணிக்கு விடிவு தந்தாய்
பிரிவனை பகையாவும் உறவாகவே
பரிவென்னும் காவியம் உருவாகவே – 2
எனைத்தேடி வந்த என் இயேசுவே வருக வருக
மன்னாதி மன்னவா மனுவான தூயவா
மன்றாடி பணிகிறேன் வருக.
சரணம்2:
மாந்தரின் பாவங்கள் உருதீர்க்கவே-சின்ன
குடிலிலே உம்மை தந்தாய்
மன்னித்து வாழ்ந்திடும் மறைச்சொல்லவே –
அன்னை மடிமீது துயில் கொள்கிறாய் . – 2
வலிமையும் ஞானமும் நீயாகாவே
வருகின்ற காலமும் வளமாகுமே – 2
நிலையான மீட்பே என் இயேசுவே வருக வருக
மன்னாதி மன்னவா மனுவான தூயவா
மன்றாடி பணிகிறேன் வருக..
என் மனக்கோவில் நடுவிலே
மலர்கோலம் வரைகிறேன்
மணி தீப ஒளியாக வருக
என் வாழ்வின் இருள் போக்கவே
சிசுவாக நீ பிறந்தாய் – 2
இந்த ஏழை என் யாழிலே
இசையொன்று மீட்டியே – 2
தாலாட்டு நான் பாடினேன்
ஆராரி ராராரி ராரோ.. ஆராரி ராராரி ரோ….. – 3
************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
************************************************
#Anuradha_Sriram
#மன்னாதி_மன்னவா மனுவான தூயவா/ #Mannaathi_Mannava
#Mannathi_Mannava #Xmas_Song #Jesus_Song
#Carol_Songs
#கிறித்துபிறப்பு_பாடல்
#அனுராதா சிறிராம்
#ChristmasSong #Xmas #Devotional_Song
#Carol_Singing #Tamil_ChristmasSong
#AnuradhaSriramHits