மலரே (SIS.HEMA JOHN) | New Tamil Christmas song | Ratchaga Piranthar Vol – 6

Deal Score0
Deal Score0
மலரே (SIS.HEMA JOHN) | New Tamil Christmas song | Ratchaga Piranthar Vol – 6

மலரே (SIS.HEMA JOHN) | New Tamil Christmas song | Ratchaga Piranthar Vol – 6


Watch and Share

MALARAE (SIS.HEMA JOHN)| Ratchaga Piranthar Vol – 6 | Tamil Christmas Song(Official Music HD Video)

lyrics:

மலரே….
எமக்காக இப்பூவில் மலர்ந்தாயோ
குளிரில்…
அன்னை மரி மடியில்
விண் தூதர் சேனைகள் துதிபாடிட மலர்ந்தாயே இம்மானுவேலா

மலரே

நடுஇரவில்
கடும் குளிரில்
மேய்ப்பர்க்கு நற்செய்தி தூதர் சொன்னார்
மானிடரை
காப்பதற்கு
இறைவன் மனிதனாய் பிறந்தார் என்று
விண்ணிலே தேவனுக்கே மகிமை
பூமியிலே மெய் சமாதானம்
மானிடர் மேல் பிரியம் என்று பாடிய தூதர் மறைந்தாரே
மேய்ப்பர் அவரை கண்டு மகிழ்ந்தார்

மலரே

வானத்திலே
விண்மீனை
கண்டே ஞானிகள் வந்தனரே
பூவுலகின் மீட்பர் இவர்
என்றே போற்றிப் புகழ்ந்தனரே
பொண் போளம் தூப வர்க்கத்தையும் காணிக்கையாக படைத்தனரே
விண்ணாளும் தேவமைந்தனையே கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனரே
நாமும் சென்று அவர் பாதம் தொழுவோம்

மலரே..

Album — Ratchaga Piranthar Vol – 6
Direction — Prince
Singing & Acting — Sis. Hema John
Music – Jonah Bakthakumar
Lyric – Jonah Bakthakumar
Camera – Kumar
Editing – SB. Francis & Frank
Colorist – SB. Francis
Produced by – Prince Productions

Subscribe us at: https://www.youtube.com/channel/UCo7G2FrEyiDe1TsGOQusLHA?sub_confirmation=1
contact
Email : ratchagaprince@gmail.com
Facebook : https://www.facebook.com/kidscaremission.

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Ratchaga Piranthar
      SongsFire
      Logo