விண் தூதர் வானில் தோன்றியே – Win Thoothar Vaanil Thondriye Thondriye
விண் தூதர் வானில் தோன்றியே
விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே
நற்செய்தி ஒன்று கூறினார்
இருள் நீக்கும் மெய் இயேசு பாலகன்
இன்று பெத்லகேமில் பிறந்திருக்கிறார்
துன்பம் இன்பமாக மாறிட
மாந்தர் உள்ளம் மகிழ்ந்தாடுதோ!
1. சருவாதிலோக தேவனே
மானிடனாகத் தோன்றினார்
சந்திக்க வந்த உந்தனின்
சாபம் தனைப் போக்கினார்
2. பரலோக மேன்மை நீங்கியே
தன்னைத் தாழ்த்தி பூமியில் வந்தார்
மாந்தர் பாவம் யாவும் போக்கவே
பலியாகவே மாறினார்
3. தேவன் மாந்தர் உறவை ஏற்கவே
பாலமாக இயேசு பிறந்தார்
பாவிகள் மேல் கொண்ட அன்பினால்
தேவாதி தேவன் உதித்தார்
Win Thoothar Vaanil Thondriye Thondriye Lyrics in English
vinn thoothar vaanil thontiyae
vinn thoothar vaanil thontiyae thontiyae
narseythi ontu koorinaar
irul neekkum mey Yesu paalakan
intu pethlakaemil piranthirukkiraar
thunpam inpamaaka maarida
maanthar ullam makilnthaadutho!
1. saruvaathiloka thaevanae
maanidanaakath thontinaar
santhikka vantha unthanin
saapam thanaip pokkinaar
2. paraloka maenmai neengiyae
thannaith thaalththi poomiyil vanthaar
maanthar paavam yaavum pokkavae
paliyaakavae maarinaar
3. thaevan maanthar uravai aerkavae
paalamaaka Yesu piranthaar
paavikal mael konnda anpinaal
thaevaathi thaevan uthiththaar
song lyrics Win Thoothar Vaanil Thondriye Thondriye
@songsfire
more songs Win Thoothar Vaanil Thondriye Thondriye – விண் தூதர் வானில் தோன்றியே
Win Thoothar Vaanil Thondriye Thondriye