ஸ்தோத்திரம் பாடி போற்றுவேன் | Sthothiram paadi potruven | Traditional tamil Christmas song 2023
#christmassong2023
#nellaisolomon
#goldwinsolomon
#tamilchristmassong2023
#tamilchristmas
#tamilcarolsong
#tamilchristiansong
#tamilchristmassong2023
#2023tamilchristmassong
#tamilchristmas
#2023christmassong
#newchristmassongs2023
#newtamilchristmassong
#newtamilchristmassong2023
#christmascarols2023
#tamilchristmascarols2023
#newchristmassong
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🎁 Music & Sung by : Nellai Solomon
🎁 Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
🎧 Please use headphones for better experience
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Copyright free images & videos are downloaded from pixabay website
Song Lyrics:
ஸ்தோத்திரம் பாடி போற்றுவேன்
தோத்திரம் இயேசு ராஜனுக்கே
ஆதியும் அந்தமுமில்லோனே
அரூபனே உமக்கென்றும் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா
பொற்கரனே ஒமேகாவே
1. பொன்னகர் மன்னன் பூவில் வந்தாரே
புல்லணைமீதிலே ஸ்தோத்திரம்
பட்சமுற்று எந்தன் பாரம் தீர்த்த
பெத்தலை வாசனே ஸ்தோத்திரம்
2. மாயமாய் உலகை மறந்து நானும்
மன்னவா உம் அன்பில் மகிழ்ந்திட
மயங்காமல் நீர் தாரணியில்
மனுவான அன்புக்காய் ஸ்தோத்திரம்
3. மங்களமே சீயோன் மணாளா
மாறாத பூரண சீராளா
மங்கிடா நித்திய வாசனே
மாசற்ற அன்புக்காய் ஸ்தோத்திரம்
4. அமரர் போற்றும் அழகுள்ளோனே
அரூபியே சொரூபியே ஸ்தோத்திரம்
அளியும் ஆதி அன்பையே
வழியில் விரைந்து செல்லவே
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Sthothiram Paadi Potruven
Sthothiram Yesu Rajanuke
Aadhiyum Andhamum Illone
Aroobane Umakendrum Sthothiram
Alleluyaa Alleluyaa
Porkarane Omegave
1. Ponnagar Mannan Poovil Vandhaare
Pullanai Meedhile Sthothiram
Patchamutru Endhan Bhaaram Theertha
Bethalai Vaasane Sthothiram
2. Maayamai Ulagai Marandhu Naanum
Mannavaa Um Anbil Magizhndhida
Mayangaamal Neer Thaaraniyil
Manuvaana Anbukkaai Sthothiram
3. Mangalame Seeyon Manaalaa
Maaraadha Poorana Seeraala
Mangidaa Nithiya Vaasane
Maasatra Anbukaai Sthothiram
4. Amarar Potrum Azhagullone
Aroobiye Soroobiye Sthothiram
Aliyum Aadhi Anbaiye
Vazhiyil Viraindhu Sellave
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Try Amazon Fresh