570 Nirmoolam aagadhadhum 2023 | Lyrical Version | Tamil & English | | TPM Tamil Song |
TPM songs with Lyrics in Tamil and English
TPM tamil song 570 lyrics 👇
English:
chorus
Nirmoolam aagadhadhum, nindru nilaipadhum
Vazhuvaamal irupadhum kirubaiye
Immattum jeevipadhum undhan kirubaiye
Iniyum vaazhvadhum kirubai dhaan
1. En kaalgal sarikkidum neramellam
Thaangineere undhan kirubaiyaale
Undhan aarudhal ullathai thetrinadhe
Naan irupadhum kirubaiyaale
2. Kadakka mudiyaadha paadhaigalil
Kadandhu sendrida belan thandheere
Ennai kanmalai vedipinile paadhukatheer
Naan nilaikiren kirubaiyaale
3. Yordhaanin alaipola thunbam vandhum
Yosuvaavin dhevan thunai nindreere
“Nee kalangaadhe” endrennai thettrineere
Munselgiren kirubaiyaale
4. Ummaale senaikulle paaindhiduven
Dhevanaal madhilaiyum thaandiduven
En irulellaam velichamaai maatriduveer
Naan jeyippen um kirubaiyaale
5. Mannaana sareeramum maaridume
Vinsaayalai andru adaindhiduven
Oru imaippozhudhil maruroobamaagi
Parandhuyarven um kirubaiyaale
Tamil:
பல்லவி
நிர்மூலம் ஆகாததும், நின்று நிலைப்பதும்
வழுவாமல் இருப்பதும் கிருபையே
இம்மட்டும் ஜீவிப்பதும் உந்தன் கிருபையே
இனியும் வாழ்வதும் கிருபை தான்
1. என் கால்கள் சறுக்கிடும் நேரமெல்லாம்
தாங்கினீரே உந்தன் கிருபையாலே
உந்தன் ஆறுதல் உள்ளத்தைத் தேற்றினதே
நான் இருப்பதும் கிருபையாலே
2. கடக்க முடியாத பாதைகளில்
கடந்து சென்றிட பெலன் தந்தீரே
என்னைக் கன்மலை வெடிப்பினில் பாதுகாத்தீர்
நான் நிலைக்கின்றேன் கிருபையாலே
3. யோர்தானின் அலைபோல துன்பம் வந்தும்
யோசுவாவின் தேவன் துணை நின்றீரே
“நீ கலங்காதே” என்றென்னைத் தேற்றினீரே
முன்செல்கின்றேன் கிருபையாலே
4. உம்மாலே சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன்
தேவனால் மதிலையும் தாண்டிடுவேன்
என் இருளெல்லாம் வெளிச்சமாய் மாற்றிடுவீர்
நான் ஜெயிப்பேன் உம் கிருபையாலே
5.மண்ணான சரீரமும் மாறிடுமே
விண்சாயலை அன்று அடைந்திடுவேன்
ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாகி
பறந்துயர்வேன் உம் கிருபையாலே
#tpmsongs #tpmconvention #thepentecostalmission #tamilchristiansong