Skip to content

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார்

பாலன் இயேசு பாரில் பிறந்தார்
வார்த்தை மனுவானார்
மாந்தர் மகிழ மாட்டுத் தொழுவில்
மனித உருவானார்
ஏழை எளியவர் வாழ
ஏற்றம் கண்டும்மை வாழ்த்த
எங்கும் காரிருள் நீங்க
என்றும் மெய்யொளி வீச
கன்னிமரியிடம் பிறந்தார்
கடவுள் மனிதரானார்

விண்ணும் மண்ணும் இணைந்ததே
ஆனந்தம் பொங்குதே
மனிதம் புனிதம் ஆனதே
அழகே அமுதே இயேசு பாலனே
பிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்து
பிறந்த நாள் வாழ்த்துகள்
Happy Christmas Happy Christmas

அன்பை வழங்கும் இதயமே
இறைவனின் சொந்தமே
பகிர்ந்து வாழும் உள்ளமே
பரமன் இயேசு வாழும் இல்லமே
பிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்து
பிறந்த நாள் வாழ்த்துகள்

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார் Lyrics in English

paalan Yesu paaril piranthaar
vaarththai manuvaanaar
maanthar makila maattuth tholuvil
manitha uruvaanaar
aelai eliyavar vaala
aettam kanndummai vaalththa
engum kaarirul neenga
entum meyyoli veesa
kannimariyidam piranthaar
kadavul manitharaanaar

vinnnum mannnum innainthathae
aanantham ponguthae
manitham punitham aanathae
alakae amuthae Yesu paalanae
pirantha naal vaalththukal kiristhu
pirantha naal vaalththukal
Happy Christmas Happy Christmas

anpai valangum ithayamae
iraivanin sonthamae
pakirnthu vaalum ullamae
paraman Yesu vaalum illamae
pirantha naal vaalththukal kiristhu
pirantha naal vaalththukal

song lyrics Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார்

@songsfire
more songs Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார்
Paalan Yesu Paaril Piranthaar

starLoading

Trip.com WW