Skip to content

Ootrrum Ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே
உன்னதத்தின் ஆவியை ஊற்றுமே
நிரப்பும் நிரப்பும் நிரப்புமே
என் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2

பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமே
ஒருமனதோடு துதிக்கிறோம்
அந்தகார வல்லமைகள் அகன்றிட
அக்கினியின் நாவுகள் ஊற்றுமே
பாதாள சங்கிலிகள் அறுந்திட
பரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும்

வானத்தை திறந்து ஊற்றுமே
வரங்களாலே நிரப்புமே-2
அந்நிய பாஷைகள் பேசிட
ஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும்

அக்கினி அபிஷேகம் வேண்டுமே
அற்புதம் திரளாய் நடந்திட-2
உலர்ந்த எலும்புகள் உயிர்த்திட
உலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும்

புயல் காற்றாய் என்னில் நீர் வாருமே
பெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Ootrrum Ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே Lyrics in English

Ootrrum ootrrum – oottum oottum oottumae

oottum oottum oottumae
unnathaththin aaviyai oottumae
nirappum nirappum nirappumae
en paaththiram valinthida nirappumae-2

penthaekosthae anupavam vaenndumae
orumanathodu thuthikkirom
anthakaara vallamaikal akantida
akkiniyin naavukal oottumae
paathaala sangilikal arunthida
parisuththa aaviyai oottumae-oottum

vaanaththai thiranthu oottumae
varangalaalae nirappumae-2
anniya paashaikal paesida
aaviyil anal konndu elumpida-2-oottum

akkini apishaekam vaenndumae
arputham thiralaay nadanthida-2
ularntha elumpukal uyirththida
ulakamae ummai uyirththida-2-oottum

puyal kaattaாy ennil neer vaarumae
perum malaiyai ennil neer thaarumae-2-oottum

song lyrics Ootrrum Ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

@songsfire
more songs Ootrrum Ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே
Ootrrum Ootrrum

starLoading

Trip.com WW