Skip to content

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம்

கடைசி கால அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அறுவடையின் காலமிதே
தூய ஆவியால் நிரப்பிடுமே

அக்கினியாய் இறங்கிடுமே
அக்கினி நாவாக அமர்ந்திடுமே
பெரும் காற்றாக வீசிடுமே
ஜுவ நதியாக பாய்திடுமே

எலும்புகளின் பள்ளத்தாக்கில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்கதரிசனம் உரைத்திடவே

கர்மேல் மலை ஜெப வேளையில்
ஒரு கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாப் நடுங்கின போல்
அக்கினி மழையாக பொழிந்திடுமே

சீனாய் மலை மேலே
அக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் Lyrics in English

kataisi kaala apishaekam
maamsamaana yaavar maelum
aruvataiyin kaalamithae
thooya aaviyaal nirappidumae

akkiniyaay irangidumae
akkini naavaaka amarnthidumae
perum kaattaாka veesidumae
juva nathiyaaka paaythidumae

elumpukalin pallaththaakkil
oru senaiyai naan kaannkiraen
athikaaram thanthidumae
theerkatharisanam uraiththidavae

karmael malai jepa vaelaiyil
oru kaiyalavu maekam kaannkiraen
aakaap nadungina pol
akkini malaiyaaka polinthidumae

seenaay malai maelae
akkini joovaalaiyai naan kaannkiraen
isravaelin thaevanae
ennil akkiniyaay oottidumae

song lyrics Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம்

@songsfire
more songs Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம்
Kadaisikala Abishekham

starLoading

Trip.com WW