Skip to content

Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன்

வார்த்தையாம் இயேசு தேவன்
இவ்வுலகில் மாம்சமானார்
பாவங்கள் மன்னித்து போக்க
சிலுவையில் மரித்து உயித்தார்

யாரும் சேரா ஒளியில்
இயேசு என்றும் வாசம் செய்கிறார்
சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசு
இப்பூமியில் ஜெயிக்க பிறந்தார்

பிரதான ஆசாரியன் இயேசு
பரிந்து பேச பூமி வந்தார்
ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவே
மனிதனாய் இயேசு பிறந்தார்

Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன் Lyrics in English

vaarththaiyaam Yesu thaevan
ivvulakil maamsamaanaar
paavangal manniththu pokka
siluvaiyil mariththu uyiththaar

yaarum seraa oliyil
Yesu entum vaasam seykiraar
saaththaanai jeyikka piranthaar Yesu
ippoomiyil jeyikka piranthaar

pirathaana aasaariyan Yesu
parinthu paesa poomi vanthaar
aanantham santhosham unndaakavae
manithanaay Yesu piranthaar

song lyrics Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன்

@songsfire
more songs Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன்
Vaarthayaam Yesu Devan

starLoading

Trip.com WW