Skip to content

Yehovayeere Enakkellam Neere

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 – யேகோவாயீரே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2

என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்-2
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை-2

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2

அவர் நாமமே மதுரமதே
அவர் நாமத்தில் சுகமுண்டே-2

இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே-2-அவர் நாமமே

உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா-2
உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே-என் இராஜா-2

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்-2

Yehovayeere Enakkellam Neere Lyrics in English

yaekovaayeerae enakkellaam neerae
en thaevaiyellaam santhippeer – 2
en ethirpaarppukku maelaaka seypavarae
en jepangal anaiththirkum pathil tharuveerae-2 – yaekovaayeerae
aaraathanai aaraathanai aaraathanai umakkae – 2

nampuvaen en Yesu oruvarai
naan nampuvaen en Yesu oruvarai-2

en paathai ellaam anthakaaram soolnthaalum
vaalkkai mutinthathu maruvaalvu illai entalum-2
naan nampuvatharku ontum illai entalum
nampuvaen en Yesu oruvarai-2

nampuvaen en Yesu oruvarai
naan nampuvaen en Yesu oruvarai-2

avar naamamae mathuramathae
avar naamaththil sukamunntae-2

Yesu naamam Yesu naamam Yesu naamam Yesu naamam
Yesu naamam Yesu naamam vaalkavae-2-avar naamamae

ulakamellaam marakkuthaiyaa!
unarvu ellaam inikkuthaiyaa-2
um naamam thuthikkaiyilae en iyaesaiyaa
um anpai rusikkaiyilae-en iraajaa-2

en uyiraana uyiraana uyiraana Yesu
en uyiraana uyiraana uyiraana Yesu
en uyiraana Yesu en uyirodu kalantheer
en uyirae naan ummaith thuthippaen-2

starLoading

Trip.com WW