Skip to content

Maha Maha Periyadhu – மகா மகா பெரியது

மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொருநாளும் புதியது உம் கிருபை

தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை

மிகக்கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்துவிட்டேன் உம் கரத்தில்

கொள்ளை நோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே

உம் இரக்கம் உம் தயவு
அளவிட முடியாதையா

பெலவீனங்களை குறித்து
பரிதபிக்கும் மிகப் பெரிய
பிரதான ஆசாரியரே

ஏற்ற வேளை உதவிசெய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்து நிற்கிறேன்

கிழக்கு மேற்கு உள்ள தூரம்
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே

பூலோகம் பரலோகம்
எவ்வளவு உயர்ந்ததோ
அவ்வளவு கிருபை உயர்ந்தது

திருப்பாதம் காத்திருந்து மன்றாடும் பிள்ளைகள்மேல் மனதுருகும்
நல்ல தகப்பனே

பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே

Maha Maha Periyadhu – மகா மகா பெரியது Lyrics in English

makaa makaa periyathu um irakkam
ovvorunaalum puthiyathu um kirupai

thaettidum kirupai
uyirppikkum kirupai
vilakaatha maaraatha kirupai

mikakkotiya vaethanaiyil
idukkannkal maththiyil
vilunthuvittaen um karaththil

kollai Nnoy vilakanum
janangal vaalanum
um naamam uyaranumae

um irakkam um thayavu
alavida mutiyaathaiyaa

pelaveenangalai kuriththu
parithapikkum mikap periya
pirathaana aasaariyarae

aetta vaelai uthaviseyyum
kirupaiyai naan nampiyae
kirupaasanam vanthu nirkiraen

kilakku maerku ulla thooram
kuttangal akattukinta
kirupaiyulla nalla thakappanae

poolokam paralokam
evvalavu uyarnthatho
avvalavu kirupai uyarnthathu

thiruppaatham kaaththirunthu mantadum pillaikalmael manathurukum
nalla thakappanae

panjaththilae pasiyaatta
Nnoyilirunthu kaappaatta
Nnokkamaay iruppavarae

song lyrics Maha Maha Periyadhu – மகா மகா பெரியது

@songsfire
more songs Maha Maha Periyadhu – மகா மகா பெரியது
Maha Maha Periyadhu

starLoading

Trip.com WW