Skip to content

Paavi En Meethu Yen Indha Anbu – பாவி என் மீது ஏன் இந்த அன்பு

பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே – 2

தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே – 2

மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா – 2
உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா
உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா

உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா – 2
உம்மோடு நான் வாழ முடியுமா
உம்மோடு நான் வாழ் கூடுமா

பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா – 2
நீர் என்னை பயன்படுத்த முடியுமா – 2

Paavi En Meethu Yen Indha Anbu – பாவி என் மீது ஏன் இந்த அன்பு Lyrics in English

paavi en meethu aen intha anpu
ontum puriyalayae
siththam en meethu vaitththitta pinpum
vaala theriyalayae
innum vaala theriyalayae – 2

thaevanae jeevanae
thaevanae en jeevanae
Yesuvae vali saththiyamae
thaevanae en jeevanae
Yesuvae vali saththiyamae – 2

mannnnaana manithan naan
ennaal aethum aakumaa – 2
um pillaiyaay naan vaala koodumaa
um pillaiyaay naan vaala mutiyumaa

unnatha thaevan neer
ennai thaedalaakumaa – 2
ummodu naan vaala mutiyumaa
ummodu naan vaal koodumaa

poyyaana vaalvithu
nirantharamaakumaa – 2
neer ennai payanpaduththa mutiyumaa – 2

song lyrics Paavi En Meethu Yen Indha Anbu – பாவி என் மீது ஏன் இந்த அன்பு

@songsfire
more songs Paavi En Meethu Yen Indha Anbu – பாவி என் மீது ஏன் இந்த அன்பு
Paavi En Meethu Yen Indha Anbu

starLoading

Trip.com WW