ஒருவராய் பெரிய அதிசயம்
செய்பவர் நீர் தானே இயேசையா
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே
ஒரு அற்புதம் நாங்கள்
காணச்செய்யுமே
அல்லேலூயா….அல்லேலூயா
தழும்புகளால் சுகமாக்குவேன்
என்றவர் நீர் தானே இயேசையா
Oruvarai periya athisayam Lyrics in English
oruvaraay periya athisayam
seypavar neer thaanae iyaesaiyaa
intha naalil seyyumae
irangi vanthu seyyumae
oru arputham naangal
kaanachcheyyumae
allaelooyaa….allaelooyaa
thalumpukalaal sukamaakkuvaen
entavar neer thaanae iyaesaiyaa
song lyrics Oruvarai periya athisayam
@songsfire
more songs Oruvarai Periya Athisayam – ஒருவராய் பெரிய அதிசயம்
Oruvarai Periya Athisayam