En Deivam Yesu
என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா – 4
1. கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்
2. வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தை தரிசிப்பேன்
En Deivam Yesu – என் தெய்வம் இயேசு Lyrics in English
En Deivam Yesu
en theyvam Yesu
ennodu paesuvaar
enakku santhoshamae
allaelooyaa – 4
1. kanavin valiyaay paesuvaar
kalakkam neengap paesuvaar
kaatchi thanthu paesuvaar
saatchiyaaka niruththuvaar
2. vaetham valiyaay paesuvaar
vilakkam anaiththum pothippaar
paatham amarnthu thiyaanippaen
paralokaththai tharisippaen
song lyrics En Deivam Yesu – என் தெய்வம் இயேசு
@songsfire
more songs En Deivam Yesu – என் தெய்வம் இயேசு
En Deivam Yesu