போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே – நேற்றும்
இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்
இயேசுவென்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசரேசுவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன்
கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – காக்கும்
கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்
யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால் – ஆவி
ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
ஈந்து தொண்டு செய்குவேன்
Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை Lyrics in English
pottith thuthippom em thaeva thaevanai
puthiya ithayamudanae – naettum
intum entum maaraa Yesuvai
naam entum paatiththuthippom
Yesuvennum naamamae
en aaththumaavin geethamae
en naesaraesuvai naan entum
potti makilnthiduvaen
kora payangaramaana puyalil
kotiya alaiyin maththiyil – kaakkum
karamkonndu maarpil serththannaiththa
anpai entum paaduvaen
yorthaan nathiponta sothanaiyilum
sornthamilnthu maalaathae
aarppin jeya thoniyotae
paathukaaththa anpai entum paaduvaen
thaay than paalakanaiyae marappinum
naan maravaen entu sonnathaal
thaalththi ennaiyavar kaiyil thanthu
jeeva paathai entum oduvaen
poomiyakilamum saatchiyaakavae
pongalenta kattalaiyathaal – aavi
aaththumaavum thaekam yaavum intu
eenthu thonndu seykuvaen
Pottri Thuthipom Em Deva Devanae – pottith thuthippom em thaeva thaevanai
song lyrics Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
@songsfire
more songs Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
Pottri Thuthipom Em Deva Devanae