தந்தேன் என்னை ஏசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய
தந்தேன் என்னை தாங்கியருளும்
1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
ஊரில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன்
2. உந்தன் சித்தம் நான் செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்கு கட்டினும்
ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன்
3. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீடருக்கு அளித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன்
Thanthen Yennai Yesuve தந்தேன் என்னை ஏசுவே Lyrics in English
thanthaen ennai aesuvae
intha naeramae umakkae
unthanukkae ooliyam seyya
thanthaen ennai thaangiyarulum
1. jeeva kaalam muluthum
thaeva panni seythiduvaen
ooril kadum por purikaiyil
kaavum unthan karanthanil vaiththu – thanthaen
2. unthan siththam naan seyvaen
enthan siththam oliththiduvaen
entha idam enakku kattinum
aesuvae angae itho pokiraen – thanthaen
3. ontumillai naan aiyaa
ummaal anti ontum seyyaen
antu seedarukku aliththa aaviyaal
inte atiyaenai nirappum – thanthaen
song lyrics Thanthen Yennai Yesuve தந்தேன் என்னை ஏசுவே
@songsfire
more songs Thanthen Yennai Yesuve – தந்தேன் என்னை ஏசுவே
Thanthen Yennai Yesuve