Skip to content

Kalvaari Anbai Ennidum Vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி

எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

Kalvaari Anbai Ennidum Vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Lyrics in English

kalvaari anpai ennnnidum vaelai
kannkal kalangiduthae
karththaa um paadukal ippothum ninaiththaal
nenjam nekilnthiduthae

kethsamanae poongaavilae
kathari alum osai
eththisaiyum thonikkirathae
engal manam thikaikkintathae
kannkal kalangiduthae – kalvaari

siluvaiyil maatti vathaiththanaro
ummai senniram aakkinaro
appothum avarkaay vaenntineerae
anpodu avarkalai kannteeranto
appaa um manam perithae – kalvaari

emmaiyum ummaipol maattidavae
um jeevan thantheeranto
en thalai tharaimattum thaalththukinten
thanthu vittaen anpin karangalilae
aettu entum nadaththum – kalvaari

song lyrics Kalvaari Anbai Ennidum Vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

@songsfire
more songs Kalvaari Anbai Ennidum Vaelai – கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
Kalvaari Anbai Ennidum Vaelai

starLoading

Trip.com WW