Skip to content

Intru Namakaga Piranthullar – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவார் (2)

1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2
புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2
நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2

2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2
கடலும் அதில் வாழும் யாவையுமே
ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)
வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2

Intru Namakaga Piranthullar – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Lyrics in English

intu namakkaaka meetpar piranthullaar
avarae aanndavar mesiyaavaar (2)

1. aanndavaraip paadidungal avar peyarai entum vaalththungal-2
puravinaththaaritai avarathu maatchimai eduththuch sollungal -2
neethiyudan avar poovulakai aatchiseyvaar ena ariviyungal -2

2. vaanangalae makilnthidungal poovulakae kalikoorungal -2
kadalum athil vaalum yaavaiyumae
aanndavarmun aarppariyungal (2)
vayalveliyum vanamarangalumae aaravaaram seythu makilnthidungal -2

song lyrics Intru Namakaga Piranthullar – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

@songsfire
more songs Intru Namakaga Piranthullar – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
Intru Namakaga Piranthullar

starLoading

Trip.com WW