Skip to content

Intru Yesu Uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால்

இன்று இயேசு உயிர்த்ததால்
எக்காள ஓசையால்

வின் மண்ணின் ராஜனானவரை
போற்றிப்பாடுவோம்

இன்று இயேசு உயிர்த்ததால்
எல்லாரும் மகிழ்வோம்
எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்து
போற்றிப்பாடுவோம்

இன்று இயேசு உயிர்த்ததால்
வின் மண் முழங்கட்டும்
வின் மண் முழங்கி ஆர்பரித்து
போற்றிபாடட்டும்

இன்று இயேசு உயிர்த்ததால்
நாம் ஆடி பாடுவோம்
நாம் ஆடி பாடி
தூயனை கொண்டாடி
போற்றிப்பாடுவோம்

Intru Yesu Uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால் Lyrics in English

intu Yesu uyirththathaal
ekkaala osaiyaal

vin mannnnin raajanaanavarai
pottippaaduvom

intu Yesu uyirththathaal
ellaarum makilvom
ellaarum makilnthu pukalnthu
pottippaaduvom

intu Yesu uyirththathaal
vin mann mulangattum
vin mann mulangi aarpariththu
pottipaadattum

intu Yesu uyirththathaal
naam aati paaduvom
naam aati paati
thooyanai konndaati
pottippaaduvom

song lyrics Intru Yesu Uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால்

@songsfire
more songs Intru Yesu Uyirthathal – இன்று இயேசு உயிர்த்ததால்
Intru Yesu Uyirthathal

starLoading

Trip.com WW