Yesu En Parikari Inba – இயேசு என் பரிகாரி

Faith Score0
Faith Score0

Yesu En Parikari Inba
இயேசு என் பரிகாரி – இன்ப
இயேசு என் பரிகாரி – என்
ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி

என்ன துன்பங்கள் வந்தாலும்
என்ன வாதைகள் நேர்ந்தாலும்
என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி

சாத்தான் என்னை எதிர்த்தாலும்
சத்துரு என்னை தொடர்ந்தாலும்
சஞ்சலங்கள் வந்தபோது – இன்ப
இராஜா என் பரிகாரி

பணக் கஷ்டங்கள் வந்தாலும்
மனக்கஷ்டகள் நேர்ந்தாலும்
ஜனம் என்னை வெறுத்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி

பெரும் வியாதிகள் வந்தாலும்
கடும் தோல்விகள் நேர்ந்தாலும்
பல சோதனை சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி

எனக்கென்ன குறை உலகில்
என் இராஜா துனை எனக்கு
என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி

Yesu En Parikari Inba – இயேசு என் பரிகாரி Lyrics in English

Yesu En Parikari Inba
Yesu en parikaari – inpa
Yesu en parikaari – en
jeeviya naatkalellaam – inpa
iraajaa en parikaari

enna thunpangal vanthaalum
enna vaathaikal naernthaalum
enna kashdangal soolnthaalum – inpa
iraajaa en parikaari

saaththaan ennai ethirththaalum
saththuru ennai thodarnthaalum
sanjalangal vanthapothu – inpa
iraajaa en parikaari

panak kashdangal vanthaalum
manakkashdakal naernthaalum
janam ennai veruththaalum – inpa
iraajaa en parikaari

perum viyaathikal vanthaalum
kadum tholvikal naernthaalum
pala sothanai soolnthaalum – inpa
iraajaa en parikaari

enakkenna kurai ulakil
en iraajaa thunai enakku
en jeeviya naatkalellaam – inpa
iraajaa en parikaari

song lyrics Yesu En Parikari Inba – இயேசு என் பரிகாரி

@songsfire
more songs Yesu En Parikari Inba – இயேசு என் பரிகாரி இன்ப
Yesu En Parikari Inba

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo