Skip to content

Vanthalumae Ennalumae – வந்தாளுமே எந்நாளுமே

சரணங்கள்

1. வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே!
இந்நேரமே கண் பாருமே;

2. என் மேசையா உன்னாசையே கொண்டோசையாய நான் பேசவே
உன்னாசி தாநல் நேசமாய்

3. இப்பாரிலே உன் பேரையே தப்பாமலே நான் பாடியே
எப்போதுமே கொண்டாடுவேன்

4. சத்துருக்கள் சதிசெய்ய நித்தமுமே நெருக்குகிறார்
அத்தனே தான் அடைக்கலம்

Vanthalumae Ennalumae – வந்தாளுமே எந்நாளுமே Lyrics in English

saranangal

1. vanthaalumae ennaalumae un naamamae en thaapamae!
innaeramae kann paarumae;

2. en maesaiyaa unnaasaiyae konntoosaiyaaya naan paesavae
unnaasi thaanal naesamaay

3. ippaarilae un paeraiyae thappaamalae naan paatiyae
eppothumae konndaaduvaen

4. saththurukkal sathiseyya niththamumae nerukkukiraar
aththanae thaan ataikkalam

song lyrics Vanthalumae Ennalumae – வந்தாளுமே எந்நாளுமே

@songsfire
more songs Vanthalumae Ennalumae – வந்தாளுமே எந்நாளுமே
Vanthalumae Ennalumae

starLoading

Trip.com WW