Skip to content

Irul Neekum Or Natchathram

இருள் நீக்கும் ஓர் நட்சத்திரம் உதித்ததே
தம் நேசத்தால் என் வாழ்வை முற்றும் மாற்றிற்றே
எவருள்ளும் பிரகாசிக்கும் மெய் ஒளியாய் வந்தவரே
என் உள்ளத்தில் உம் மகிமையை ஆனந்தமாய் தந்தவரே

வானவர் ஜோதியின் பிதா
வாருமென்று அழைத்தீரே
இயேசுவே என்னில் பிறந்தீர்
என் உள்ளத்தில் சந்தோஷமே

அன்பான உந்தன் கரம் என்னை அணைத்ததே
கண்ணீரை துடைத்து என்னை வாழ வைத்தீரே
உம் கிருபை உம் இரக்கம் மானிடர் மேல் இறங்கிற்றே
உம் தயவு உம் காருண்யம் உம் பிறப்பால் நாம் காண்போமே

காணாமல் போன என்னை தேடி வந்தீரே
நல்மேய்ப்பராக என்னை நடத்தி வந்தீரே
என் மேய்ப்பனே என் ஆயனே என் பாதைகள் நீர் அறிவீர்
இம்மானுவேலின் ரத்தத்தால் என் பாவத்தை நீக்கினீரே

Irul Neekum Or Natchathram Lyrics in English

irul neekkum or natchaththiram uthiththathae
tham naesaththaal en vaalvai muttum maattitte
evarullum pirakaasikkum mey oliyaay vanthavarae
en ullaththil um makimaiyai aananthamaay thanthavarae

vaanavar jothiyin pithaa
vaarumentu alaiththeerae
Yesuvae ennil pirantheer
en ullaththil santhoshamae

anpaana unthan karam ennai annaiththathae
kannnneerai thutaiththu ennai vaala vaiththeerae
um kirupai um irakkam maanidar mael irangitte
um thayavu um kaarunnyam um pirappaal naam kaannpomae

kaannaamal pona ennai thaeti vantheerae
nalmaeypparaaka ennai nadaththi vantheerae
en maeyppanae en aayanae en paathaikal neer ariveer
immaanuvaelin raththaththaal en paavaththai neekkineerae

song lyrics Irul Neekum Or Natchathram

@songsfire
more songs Irul Neekum Or Natchathram

starLoading

Trip.com WW