ஜோரா கைய தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க
துதிக்கு பாத்திரர்
கனத்திற்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர்
நீர்தானையா… – 2
நீதிமான்கள் துதிக்கும் போது
வெற்றிகொண்டாட்டம் பெருகிடுதே – 2
நீதிமான்கள் பெருகும்போது
பட்டணமெல்லாம் களிகூறுதே-2
உன்னதமான கர்த்தரையே
உயர்த்தி பாடிடுவோம்-2
மகிழ்ந்து பாடி
கொண்டாடுவோம் -2. (ஜோரா.)
நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத்தக்கவரும்-2
தமது மகிமையின் பிரசன்னத்தால்
பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே – 2.
(உன்னதமான…..)
நமது தேவன் எழுந்தருளி
சத்தருக்களை சிதறப்பண்ணி – 2
சீயோனுக்கு தயை செய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் -2
(உன்னதமான….)
Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க Lyrics in English
joraa kaiya thatti paadunga
isravaelin parisuththara paadunga
thuthikku paaththirar
kanaththirku paaththirar
makimaikku paaththirar
neerthaanaiyaa… – 2
neethimaankal thuthikkum pothu
vettikonndaattam perukiduthae – 2
neethimaankal perukumpothu
pattanamellaam kalikooruthae-2
unnathamaana karththaraiyae
uyarththi paadiduvom-2
makilnthu paati
konndaaduvom -2. (joraa.)
namathu thaevan periyavarum
sthoththarikkaththakkavarum-2
thamathu makimaiyin pirasannaththaal
parvatham melukupol urukiduthae – 2.
(unnathamaana…..)
namathu thaevan eluntharuli
saththarukkalai sitharappannnni – 2
seeyonukku thayai seythu
siraiyiruppai thiruppiduvaar -2
(unnathamaana….)
song lyrics Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க
@songsfire
more songs Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க
Jora Kaiya Thatti Padunga